திருப்பத்தூர் தாயப்பன் நகர் பகுதியில் உள்ள சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே அங்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும்.
-துரை, திருப்பத்தூர்.