மோசமான சாலை

Update: 2025-05-25 20:03 GMT

திருப்பத்தூர்- தர்மபுரி சாலையில் இருந்து குனிச்சி ஊருக்குள் செல்லும் சாலையானது மோசமான நிலையில் உள்ளது. எனவே அந்தச் சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சாமிதுரை, திருப்பத்தூர். 

மேலும் செய்திகள்

சாலை பழுது