மோசமான சாலை

Update: 2025-01-12 21:02 GMT

திருப்பத்தூர் அருகே ஜடையனூர் கிராமத்தில் இருந்து பெருமாப்பட்டு கிராமத்துக்கு செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்தச் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆனந்த், ஜடையனூர்.

மேலும் செய்திகள்