திருப்பத்தூரை அடுத்த திம்மாம்பேட்டை அருகே அலசந்தாபுரத்தில் இருந்து வெங்கடராஜபுரம் செல்லும் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலசுந்தரம், திம்மாம்பேட்டை.