பழுதான சாலை

Update: 2024-10-20 20:14 GMT

நாட்டறம்பள்ளி ஒன்றியம் திம்மாம்பேட்டை பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் வீதியில் பிரதான சிமெண்டு சாலை கடந்த சில ஆண்டுகளாகப் பழுதடைந்துள்ளது. மழைக் காலங்களில் அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தனியார் பஸ்கள், பள்ளி பஸ்கள், மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து துறை சார்ந்த அதிகாரிகள் தலையிட்டு சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.சாரதி, திம்மாம்பேட்டை.

மேலும் செய்திகள்