மோசமான சாலை

Update: 2022-10-19 12:08 GMT

வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலம் காட்பாடி வி.ஜி.ராவ் நகர் சி.செக்டார் 1-வது தெரு சாலை மோசமாக உள்ளது. அந்த வழியாக வந்த ஒரு லாரி திடீரெனப் பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. இதனால் அந்த வழியாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. சாலையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-பொதுமக்கள், வி.ஜி.ராவ்நகர் காட்பாடி. 

மேலும் செய்திகள்

சாலை பழுது