சோளிங்கர் ஒன்றியம் எருமைபாளையத்தில் இருந்து கங்காபுரம் செல்லும் சாலை ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு பழுதடைந்து, ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ளது. அந்தச் சாலையை தார் சாலையாக அமைக்க ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சின்னசாமி, எருமைபாளையம்.