சாலையின் நடுவே பள்ளம்

Update: 2025-08-17 17:11 GMT

வாலாஜா ஒன்றியத்துக்கு உட்பட்ட மணியம்பட்டு ஊராட்சி அருந்ததி காலனிக்கு நடுவே சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பள்ளம் பல மாதங்களாக அப்படிேய உள்ளது. அந்த வழியாக அதிகாரிகள் பலர் சென்று வருகின்றனர். ஆனால் அந்தப் பள்ளத்தை மூட யாரும் முன்வர வில்லை. அசம்பாவிதம் நடக்கும் முன் பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம்.செல்வகணபதி, மணியம்பட்டு.

மேலும் செய்திகள்