புதிய தார் சாலை அமைக்க வேண்டும்

Update: 2025-07-06 19:35 GMT

ராணிப்பேட்டை பாரதிநகர் பகுதியில் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. அந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். நவ்லாக் ஊராட்சி நிர்வாகம் புதிதாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமுதா, ராணிப்பேட்ைட.  

மேலும் செய்திகள்