வேலூர் கோட்டை சுற்றுச்சாலை முழுவதும் சிமெண்டு சாலை அமைத்து பல ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அந்தச் சாலை சரியான முறையில் வடிவமைத்து போடாமல், பகுதி பகுதியாகப் போட்டதால் ஒவ்வொரு 20 அடி தூரத்துக்கும் இணைப்பை வாகனங்கள் கடக்கும்போது அதிர்வு ஏற்படுகிறது. சமநிலையான தார் சாலை அமைக்க வேலூர் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர்.குப்புராஜ், வேலூர்.