வேலூர் மாநகராட்சி சலவன்பேட்டை அம்மணாக்குட்டை ரோடு தொடக்கத்தில் சாலைக்கு இடது புறம் கழிவுநீர் கால்வாய் உடைந்து குழிபோல் உள்ளது. அதில் மேல் தற்காலிகமாக ஒரு இரும்புத்தகடு போட்டு மூடப்பட்டுள்ளது. அந்தத் தகடும் தற்போது உடைந்த நிலையில் உள்ளது. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். விபத்துகள் ஏற்படும் முன் அந்தக் குழியை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கு.விக்னேஷ், சிறுகளம்பூர்.