கே.வி.குப்பத்தை அடுத்த பி.கே.புரம்-சென்னங்குப்பம் இடையே, காட்பாடி-குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலையில் தார் பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள். சாலையில் உள்ள பள்ளத்தை சமன் படுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குழல்வேந்தன், கே.வி.குப்பம்.