திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அருகே அரங்கல் துருக்கம் கிராமத்தை அடுத்த சுடேகுண்டா பகுதியில் உள்ள சாலைகள் மண் சாலையாக உள்ளன. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மண் சாலைகளை சிமெண்டு சாலைகளாக அமைக்க வேண்டும்.
-வெங்கடேசன், மாதனூர்.