குண்டும் குழியுமான சாலை

Update: 2025-11-09 17:12 GMT

தேசூரில் இருந்து தெள்ளார் வழியாக கீழ்புத்தூர் கிராமத்துக்கு செல்லும் 3 கிலோ மீட்டர் தூர சாலை குண்டும் குழியுமாக உள்ளது. சாலையை சீர் செய்யக்கோரி தெள்ளார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது, நடவடிக்கை எடுத்து தார் ஊற்றி சாலையை சீர் செய்வார்களா?

-ரவிச்சந்திரன், தேசூர்.

மேலும் செய்திகள்