குண்டும் குழியுமான சாலை

Update: 2025-10-26 17:44 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியை அடுத்த நந்தியாலத்தில் மழையால் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் அவதிப்படும் நிலை உள்ளது. சாலையை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கவுதம் கங்காதரன், நந்தியாலம். 

மேலும் செய்திகள்