குண்டும் குழியுமான சாலை

Update: 2025-10-05 19:04 GMT

அரக்கோணம் தாலுகா கும்பினிப்பேட்டை ஈசாலாபுரம்-திருத்தணி செல்லும் சாலை (தண்டலம் வழி) குண்டும் குழியுமாக உள்ளது. சாலை அமைத்து பல ஆண்டுகள் ஆவதால் தார் பெயர்ந்து மண் சாலையாக காட்சி அளிக்கிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்துத்துதர வேண்டும்.

-சு.சுந்தரமூர்த்தி, சமூக ஆர்வலர், சித்தாம்பாடி. 

மேலும் செய்திகள்