வேலூர் லட்சுமி தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள வாட்டர் டேங்க் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. அந்தச் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மோகன்தாஸ், வேலூர்.