திருப்பத்தூர்-புதுப்பேட்டை சாலையில் ஆட்டோக்கள் நிறுத்தும் இடத்தின் வழியாக ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் காந்தி நகர் 2-வது தெரு வழியாக ரெயில்வே லைனை கடக்கிறது. அந்தத் திட்டத்தால் 2 ஆண்டுகளாக சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அந்தச் சாலையை தார் சாலையாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-க.பக்தவச்சலம், திருப்பத்தூர்.