குண்டும் குழியுமான சாலை

Update: 2024-12-01 13:06 GMT

வாணியம்பாடியை அடுத்த பூமரம்-கவுகாபட்டு சாலை குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது மழைப் பெய்வதால் மழைநீர் தேங்கி குட்டை குட்டையாக காட்சியளிக்கிறது. அந்தச் சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

-தினேஷ்குமார், பூமரம்.  

மேலும் செய்திகள்