ஆபத்தான புளியமரம்?

Update: 2022-08-21 12:42 GMT

சேலம் அஸ்தம்பட்டியில் இருந்து கன்னங்குறிச்சிக்கு செல்லும் சாலையில் ஏராளமான மரங்கள் உள்ளன. இந்தநிலையில் சின்னத்திருப்பதி பஸ் நிறுத்தத்திற்கு முன்பாக சாலையோரம் உள்ள ஒரு புளியமரத்தின் கிளையில் விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த புளிய மரக்கிளையை வெட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்