சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-08 18:09 GMT

புதுச்சேரி வேல்ராம்பேட் பகுதியில் தனியார் பள்ளி, கல்லூரி உள்ளது. இங்குள்ள சாலை குடிநீர் குழாய் அமைப்பதற்காக தோண்டி மூடப்பட்டுள்ளது. தற்போது அந்த சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர். இந்த சாலை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்