சேறும், சகதியுமான சாலை

Update: 2022-08-05 17:32 GMT

சேலம் மாவட்டம் 26-வது வார்டு சின்னேரிவயல்காடு நேதாஜி தெருவில் உள்ள சாலை சேதமடைந்து சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த சாலை இதே நிலையில் தான் உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது விபத்துகள் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சாலையை சீரமைப்பார்களா?

-ஊர்பொதுமக்கள், சின்னேரிவயல்காடு, சேலம்.

மேலும் செய்திகள்