சிதிலமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-05 14:51 GMT

சிக்கமகளூரு மாவட்டம் சங்கர்புரா பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. அந்த சாலைகள் ஆங்காங்கே பெயர்ந்து கிடக்கிறது. கடந்த சில நாட்களாக பெய்த மழைக்கு அந்த சாலைகள் மேலும் மோசமாகி உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், சங்கர்புரா, சிக்கமகளூரு.

மேலும் செய்திகள்