கோவை-அவினாசி ரோடு உப்பிலிபாளையம் சிக்னல் அருகே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சுரங்க பாதை இருக்கிறது. அதில் மரக்கடை செல்லும் பகுதியில் ரவுண்டானாவில் சாலை உடைந்து அபாய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும், உயிரிழப்பு அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.