சாலையில் ஆக்கிரமிப்பு

Update: 2022-06-02 15:49 GMT
காஞ்சீபுரம் மாவட்டம் பெருங்குடி கல்லுக்குட்டை கே.கே. மெயின்ரோடு, அம்பேத்கர் புரட்சி நகர் பகுதியில் நீண்டநாட்களாக சில வாகனங்கள் அகற்றப்படாமல் சாலையிலேயே நிற்கின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதுடன், நீண்ட நாட்கள் இவ்வாறு நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாவதற்கும் வழிவகுக்கிறது. சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுத்து சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்களை அகற்ற வேண்டும்

மேலும் செய்திகள்

சாலை சேதம்