புதிய சாலை கிடைக்குமா?

Update: 2022-06-02 15:49 GMT
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் முள்ளி காலனி பகுதியில் சுடுகாடுக்கு செல்லும் பாதை நீண்ட காலமாக இல்லாததால் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்வதற்கு பெரும் சிரமமாக உள்ளது. தற்போது எடுத்து செல்லும் பாதை ஒத்தையடிப் பாதையாக இருப்பதாலும் முள்செடி வளர்ந்தும் உள்ளது. எனவே இப்பகுதியில் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்ல புதிய சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது