பாலத்தில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-05-28 14:54 GMT

பல்லாவரத்திலிருந்து துரைப்பாக்கம் செல்லும் பாலத்தில் கழிவுநீர் தேங்கி உள்ளது. தேங்கியிருக்கும் கழிவுநீரால், இரவு நேரத்தில் இந்த பாலத்தில் கடந்து செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படும் முன்பு பாலத்தில் தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்

மேலும் செய்திகள்

சாலை வசதி