கரடு முரடான சாலை

Update: 2022-07-27 12:55 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பல பகுதிகளில் உள்ள சாலைகள் ஆங்காங்கே ெபயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இவ்வழியாக வாகனங்களில் ெசல்லும் போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்