குண்டும் குழியுமான சாலை

Update: 2023-08-27 14:57 GMT

விருதுநகர் உழவர் சந்தைக்கு அருகில் உள்ள தார்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் விவசாய பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் வியாபாரிகள் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?  

மேலும் செய்திகள்