சேதமடைந்த சாலை

Update: 2023-08-23 15:21 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லும் நகர்ப்புற சாலைகள் சேதமடைந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் அவ்வப்போது விபத்துக்களும் நடக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்