கோபியில் உள்ள சத்தியமங்கலம் மெயின்ரோட்டில் தாலுகா அலுவலகம் எதிரே சாலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இந்த பள்ளத்தால் அந்த வழியாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறாா்கள். இரு சக்கர வானகங்களில் செல்பவா்கள் விபத்தில் சிக்குகிறாா்கள். எனவே சாலையில் உள்ள குழியை மூட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.