பள்ளிக்கு செல்ல சாலை வசதி வேண்டும்

Update: 2023-02-01 12:23 GMT
பள்ளிக்கு செல்ல சாலை வசதி வேண்டும்
  • whatsapp icon

கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்ல கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக சாலை வசதி இல்லை. மழைக்காலங்களில் சேறும் சகதியோடும், கோடைக்காலங்களில் புழுதி பறக்கவும் உள்ள மண்சாலையில் செல்வதற்கு பள்ளி மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்