ஆபத்தான குழி

Update: 2022-07-19 14:12 GMT

ஈரோடு கிருஷ்ணா தியேட்டர் மோசிக்கீரனார் வீதியில் ஆபத்தான பாதாள சாக்கடை குழி உள்ளது. இதில் பலர் விழுந்து காயம் ஏற்படுகின்றது. மேலும் கனரக வாகனங்கன் செல்லமுடியவில்லை. எனவே ஆபத்தான இந்த குழியை மூடவேண்டும்.

மேலும் செய்திகள்