சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-11-16 11:53 GMT

மதுரை மாவட்டம் கோச்சடை காளை அம்பலக்காரர் தெருவில் உள்ள சாலை சேதமடைந்து உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் பெரியோர், சிறுவர்கள் பயணிக்க முடியாத வகையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது