வெள்ளக்கரை அடுத்த ஒதியடிக்குப்பம்- பத்திரக்கோட்டை வரை புதிதாக தார்ச்சாலை போடப்பட்டுள்ளது. ஆனால் சாலையின் இருபுறமும் வெள்ளை நிற வர்ண கோடுகள் போடப்படவில்லை. இதனால் வாகனஓட்டிகள் சாலையோர பள்ளத்தில் சிக்கி விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் வெள்ளை நிற வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும்.