குண்டும், குழியுமான சாலை

Update: 2026-02-22 16:07 GMT
குறிஞ்சிப்பாடி அடுத்த கீழூர்- ஆயிப்பேட்டை செல்லும் சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் பொதுமக்கள் செல்லும் போது பெரும் சிரமமடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் புதிதாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அப்பகுதியில் தார்ச்சாலை வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்