குண்டும்,குழியுமான சாலை
குன்னத்தூர் அருகே கருமஞ்செரை ஊராட்சி காட்டுவளவு செல்லும் ரோடு ஆனது ஜல்லி பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. மழை காலங்களில் தண்ணீர் இருப்பதால் இரு சக்கர வாகனத்தில் செல்லும் ஆண்கள் பெண்கள் குழி தெரியாமல் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இது பற்றி பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் சொல்லியும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் மீது இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மழை நீருடன் சேர்ந்து சகதியும் வாரி இறைத்து செல்கிறார்கள். ஆகவே உடனடியாக சாலையை சீரமைத்துக்கொடுக்க வேண்டும்.
முத்து,குன்னத்தூர்.
9842399536