சேதமடைந்த சாலை

Update: 2022-09-08 16:47 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ஏத்தமுத்துக்கண்மாய்-திராணி சாலை அமைத்து பல ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் இந்த சாலையானது சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் சாலையோரம் ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்