கோபி டவுன் கருமையா வீதி-5-ல் உள்ள ரோடு மிகவும் மோசமாகவும், குண்டும், குழியுமாகவும் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் தட்டு தடுமாறி சென்று வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோட்டை சீரமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.