சென்னை வியாசர்பாடி மூர்த்திங்கர் தெருவில் உள்ள சாலை குண்டும் குழியுமாக பள்ளம் விழுந்து ஆபத்தான நிலையில் இருக்கிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். சாலையை சரி செய்து சீரான போக்குவரத்துக்கு வழிவகுக்க வேண்டும்.