போக்குவரத்து நெரிசல்

Update: 2022-08-24 15:03 GMT
அய்யலூரில் திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் இருக்கிறது. அதற்கு கீழே எரியோட்டிலிருந்து அய்யலூர் செல்லும் சாலை செல்கிறது. மேம்பாலத்தின் கீழ் செல்லும் சாலையில் இரண்டு புறமும் சாலையோர வியாபாரிகள் கடை வைத்துள்ளனர். இதனால் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல். எனவே மேம்பாலத்தின் அடியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி