சேரும், சகதியமான சாலை

Update: 2022-08-22 13:10 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா, மங்களநாடு வடக்கு பகுதியில் உள்ள மண் சாலைகள் சிறிய அளவு மழை பெய்தாலும் சேரும், சகதியமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

சாலை பழுது