கந்தாடு கிராமத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையில் ஊர் பெயர் கூட தெரியாத அளவுக்கு சுவரொட்டியை ஓட்டியுள்ளனர். முறையான பராமரிப்பு இல்லாததால் பஸ் நிலையம் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. பயணிகள் நிழற்குடையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றி சீரமைக்க வேண்டும்.