உயர்ந்த சாலை தடுப்பு தேவை

Update: 2022-08-20 18:05 GMT

புதுச்சேரி-கடலூர் சாலையில் நைனார்மண்டபம், முருங்கப்பாக்கம் பகுதியில் சாலையின் நடுவே உள்ள தடுப்பு மிகச்சிறிய அளவில் உள்ளது. இதனால், வாகனங்கள் சில வேளையில் சிறிய தடுப்பில் ஏறி விபத்துக்குள்ளாவதும், அடுத்த சாலைக்கு வாகனங்கள் தவறி செல்வதும் அன்றாடம் நடந்து வருகிறது. எனவே, சாலையின் நடுவே உள்ள தடுப்பு உயர்த்தி கட்டி விபத்தை தவிர்க்க சம்பந்தப்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்