சாலை பாதிப்பு

Update: 2022-08-20 14:57 GMT
கோவைப்புதூர் - பேரூர் ரோட்டில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்ட பின்னர் தார் சாலை அமைக்கப்படவில்லை. வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். புதிய சாலை அமைக்க வேண்டும்

மேலும் செய்திகள்