பழுதடைந்த சாலை

Update: 2022-08-20 13:30 GMT


பர்கூர் மலைப்பகுதியில் உள்ள தாமிரகரையில் இருந்து ஈரெட்டி செல்லும் தார் சாலை மிகவும் பழுதடைந்து கிடக்கிறது. இதனால் இந்த ரோட்டில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து விடுகிறார்கள். எனவே ஈரெட்டி சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து செப்பனிடுவார்களா?




மேலும் செய்திகள்