சாலையில் நிறுத்தி பார்சல்களை இறக்கும் வாகனங்கள்

Update: 2022-08-19 17:33 GMT
பெங்களூரு சுல்தான்பேட்டை பகுதியில் ஏராளமான பார்சல் அலுவலகங்கள் உள்ளன. இந்த பார்சல் அலுவலகங்களுக்கு வரும் வாகனங்களை டிரைவர்கள் சாலையில் நிறுத்தி பார்சல்களை இறக்குகின்றனர். இதனால் வாகனங்கள் செல்ல முடிவது இல்லை. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடுகிறது. இதனை கருத்தில் கொண்டு அந்த வாகனங்களை நிறுத்த போக்குவரத்து போலீசார் தனி இடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்