சேலம் மாவட்டம் வட்டமுத்தாம்பட்டி ஊராட்சி 8-வது வார்டு கற்பக விநாயகர் தெருவில் தார் சாலை சேதமடைந்து சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே விபத்துகள் ஏதும் ஏற்படும் முன் அந்த சாலையை சீரமைத்து தார் சாலை அமைக்க வேண்டும்.
-ராம், சேலம்.