ரோட்டில் பள்ளம்

Update: 2022-08-19 14:41 GMT

ஈரோடு முனிசிபல் காலனியில் கருணாநிதி சிலை அருகே உள்ள திரு.வி.க. ரோட்டில் பள்ளம் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஒட்டிகள் தட்டு தடுமாறி செல்கிறாா்கள். இதன் காரணமாக விபத்து ஏற்படும் நிலை உள்ளது. உடனே ரோட்டை சீரமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்