சிதிலமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-04 12:00 GMT
சென்னை தண்டல் கழனி தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே இருக்கும் சாலை சிதிலமடைந்து மோசாமக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்பவர்கள் சறுக்கி கீழே விழுவது போன்ற சம்பவங்கள் அன்றாடம் நடக்கிறது. எனவே மோசாமான நிலையில் இருக்கும் சாலையை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்

மேலும் செய்திகள்